அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

arppaniththaen ennai mutrilumaai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அற்புத நாதா உம் கரத்தில் அனைத்தும் உமக்கே சொந்தம் என்று அன்பரே என்னையே தத்தம் செய்தேன் அனைத்தும் கிறிஸ்துவுக்கே - எந்தன் அனைத்தும் அர்ப்பணமே என் முழு தன்மைகள் ஆவல்களும் அனைத்தும் கிறிஸ்துவுக்கே 1. என் எண்ணம் போல நான் அலைந்தேனே என்னைத் தடுத்திட்ட தாருமில்லை உம் சிலுவை அன்பை சந்தித்தேனே நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் 2. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா வான் புவி கிரகங்கள் ஆள்பவரே என்னையும் ஆண்டிட நீரே வல்லோர் 3. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய் எஞ்சிய நாட்களில் உழைப்பேனே நீர் தந்த ஈவு வரங்கள் யாவும் உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன்
arppaniththaen ennai mutrilumaai arpudha naadha um karaththil anaiththum umakkae sondham endru anbarae ennaiyae thaththam seidhaen anaiththum christhuvukkae - endhan anaiththum arppanamae en muzhu thanmaigal aavalgalum anaiththum christhuvukkae 1. en ennam pola naan alaindhaene ennaith thaduththitta thaarumillai um siluvai anbai sandhiththaene norungi veezhndhaene um paadhaththil 2. aimbulangal yaavum adangida aimberung kaayangal yetra naadha vaan puvi kiragangal aalbavarae ennaiyum aandida neerae vallor 3. en vaazhvil izhandha nanmaikkeedaai enjiya naatkalil uzhaippaene neer thandha eevu varangal yaavum um pani sirandhida mutrum thandhaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.