ஆனந்தப் பண்பாடுவோம்

aanandhap panbaaduvom

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

ஆனந்தப் பண்பாடுவோம் மகிழ்வோம் ஆண்டவரில் கூடி வருவோம் - 2 அவர் செயலை நினைத்திடுவோம் - நாம் அவர் பெயரைப் போற்றி மகிழ்வோம் கண்ணாக மணியாக காப்பாற்றும் ஆண்டவர்க்கு 1. அன்பாலே ஒன்றான இறைமக்கள் நாம் அருளாலே இணைகின்ற திருக்கூட்டம் நாம் - 2 இந்நாளும் எந்நாளும் அவரன்பிலே இளைப்பாற்றி பெறுகின்ற சிறுமந்தை நாம் 2 2. மகிழ்வோடு அவர் இல்லாம் கூடுகின்றோம் மனதார நன்றிகள் கூறிடுவோம் - 2 நினைவாலும் செயலாலும் அவர் அன்பினை தினந்தோறும் வாழ்கின்ற வரம் வேண்டுவோம் - 2
aanandhap panbaaduvom magizhvom aandavaril koodi varuvom - 2 avar seyalai ninaiththiduvom - naam avar peyaraip potri magizhvom kannaaga maniyaaga kaappaatrum aandavarkku 1. anbaalae onraana iraimakkal naam arulaalae inaigindra thirukkoottam naam - 2 innaalum ennaalum avaranbilae ilaippaatri perugindra sirumandhai naam 2 2. magizhvodu avar illaam kooduginrom manadhaara nandrigal kooriduvom - 2 ninaivaalum seyalaalum avar anbinai thinandhorum vaazhgindra varam vaenduvom - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.