பலியினில் கலந்திட எழுகையிலே-உயிர்
அழியாது காத்த உன் அருள் உணர்ந்தேன்
வாழ்கின்ற நாள் எல்லாம் உன் புதுமை
வாழ்ந்திடுவேன் உன்னை வாழ்த்திடவே
1. உன் ஆற்றல் நான் உணர்ந்தால்
என் ஆற்றல் நான் மறப்பேன் - இறைவா
என் பலவீன வாசல்கள் திறந்து வைத்தேன்
வலிய உன் கரங்களில் அடைக்கலம் நான் புகுந்தேன்
2. உணர்த்தும் எழுப்பும் வழி நடத்தும்
உணர்வேன் எழுவேன் உன் வழி நடப்பேன்
உன் அன்பால் நான் நிறைந்தால்
பிறர் அன்பில் வளர்ந்திடுவேன் இறைவா
உன்னில் நானும் நிலைக்கையிலே
நிலையான கனி நான் கொடுத்திடுவேன்
உணர்த்தும் எழுப்பும்
paliyinil kalandhida ezhugaiyilae-uyir
azhiyaadhu kaaththa un arul unarndhaen
vaazhgindra naal ellaam un pudhumai
vaazhndhiduvaen unnai vaazhththidavae
1. un aatral naan unarndhaal
en aatral naan marappaen - iraiva
en palaveena vaasalgal thirandhu vaiththaen
valiya un karangalil adaikkalam naan pugundhaen
2. unarththum ezhuppum vazhi nadaththum
unarvaen ezhuvaen un vazhi nadappaen
un anbaal naan niraindhaal
pirar anbil valarndhiduvaen iraiva
unnil naanum nilaikkaiyilae
nilaiyaana kani naan koduththiduvaen
unarththum ezhuppum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.