இறைவா உமது ஆலயமே

iraiva umadhu aalayamae

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

இறைவா உமது ஆலயமே இறைமக்கள் இணைந்து வருகின்றோம் இறைவா உமது திருப்புகழை இதயங்கள் மகிழ்ந்து பாடுகின்றோம் வாழ்க வாழ்க இறைவா - உம்மை வாழ்த்துகின்றோம் தலைவா - (2) 1. ஆண்டவரே உம் உறைவிடமோ எத்துணை அழகாய் இருக்கின்றது அரணும் கோட்டையும் சூழ்ந்துள்ளதால் எங்கும் அமைதி மிளிர்கின்றது - (2) நாங்கள் உம் இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வோம் நாளெல்லாம் இசையுடன் புகழ்ந்திருப்போம் புகழ்ந்திருப்போம் உம்மை புகழ்ந்திருப்போம் 2. ஆண்டவரே உம் மாளிகையில் நல்வாழ்வு நிறைவாய் இருக்கின்றது நன்மைகள் எமக்கு நீர் செய்துள்ளதால் நாவினில் நன்றிப்பண் ஒலிக்கின்றது - (2) நாங்கள் எம்சோதரர் நண்பருடனே நாளெல்லாம் இசையுடன் புகழ்ந்திருப்போம் புகழ்ந்திருப்போம் உம்மை புகழ்ந்திருப்போம்
iraiva umadhu aalayamae iraimakkal inaindhu varuginrom iraiva umadhu thiruppugazhai idhayangal magizhndhu paaduginrom vaazhga vaazhga iraiva - ummai vaazhththuginrom thalaivaa - (2) 1. aandavare um uraividamo eththunai azhagaai irukkindradhu aranum kottaiyum soozhndhulladhaal engum amaidhi milirgindradhu - (2) naangal um illaththil magizhndhu vaazhvom naalellaam isaiyudan pugazhndhiruppom pugazhndhiruppom ummai pugazhndhiruppom 2. aandavare um maaligaiyil nalvaazhvu niraivaai irukkindradhu nanmaigal emakku neer seidhulladhaal naavinil nandrippan olikkindradhu - (2) naangal emsodharar nanbarudane naalellaam isaiyudan pugazhndhiruppom pugazhndhiruppom ummai pugazhndhiruppom
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.