அழகான பா ஒன்று

azhagaana paa ondru

Open in App
அழகான பா ஒன்று நான் பாடவா அன்பே என் அரசே உன் அருள் வேண்டவா எந்நாளும் என் ஜீவன் நீயல்லவா என் தெய்வம் நீ தந்த பொருளல்லவா 1. கார்காலமேகம் ஆ பனித்தூறல் தூவ ஆ கானத்துக் குயில்கள் ஆ கீதங்கள் பாட ஆ (2) என் ஜீவனே என் உயிர் நேசனே எந்நாளும் என் கீதம் நீ கேட்கவே 2. மணம் வீசும் மலர்கள் ஆ... மன்னன் புகழ் பாட ஆ... மரகத வீணை ஆ மனதினை உருக்க ஆ (2) என் ஜீவனே ..

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

azhagaana paa ondru naan paadavaa anbe en arasae un arul vaendavaa ennaalum en jeevan neeyallavaa en deivam nee thandha porulallavaa 1. kaargaalamaegam aa paniththooral thoova aa kaanaththuk kuyilgal aa keedhangal paada aa (2) en jeevane en uyir naesane ennaalum en keedham nee kaetkavae 2. manam veesum malargal aa... mannan pugazh paada aa... maragadha veenai aa manadhinai urukka aa (2) en jeevane ..
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.