வெள்ளி நிலா ஓடத்திலே

velli nilaa odaththilae

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

வெள்ளி நிலா ஓடத்திலே வீற்றிருக்கும் தாய்மரியே துள்ளிவரும் துன்பஅலை சூழ்ந்து என்னில் மோதுதம்மா வெள்ளத்திலே மூழ்குகிறேன் வேதனையில் வாடுகிறேன் அள்ளி என்னைக் கரைசேர்க்க அருட்கரத்தைத் தாருமம்மா 1. அன்னை என்றும் தந்தை என்றும் உறவு சொல்லி வந்தவர்கள் அன்புமொழிபேசி என்னைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் (2) இன்னலிலே தவிக்கவிட்டு எனைமறந்து போகும்போது -2 அன்னை என்று உனையழைத்தேன் அருட்கரத்தைத் தாருமம்மா 2. கோயிலிலே குடியிருப்பாய் என்று நான் நம்பி வந்தேன் வழியினிலே காவல் நின்றாய் வழிநெடுக நடந்து வந்தாய் (2) பாயினிலே படுத்திருந்தேன் பக்கத்திலே அமந்திருந்தாய் - 2 தாய் என்று தாவுகிறேன் அருட்கரத்தைத் தாருமம்மா
velli nilaa odaththilae veetrirukkum thaaimariye thullivarum thunbaalai soozhndhu ennil modhudhammaa vellaththilae moozhgugiraen vaedhanaiyil vaadugiraen alli ennaik karaisaerkka arutkaraththaith thaarumammaa 1. annai endrum thandhai endrum uravu solli vandhavargal anbumozhibaesi ennaip payanpaduththik kondavargal (2) innalilae thavikkavittu enaimarandhu pogumbodhu -2 annai endru unaiyazhaiththaen arutkaraththaith thaarumammaa 2. koyililae kudiyiruppaai endru naan nambi vandhaen vazhiyinilae kaaval ninraai vazhineduga nadandhu vandhaai (2) paayinilae paduththirundhaen pakkaththilae amandhirundhaai - 2 thaai endru thaavugiraen arutkaraththaith thaarumammaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.