வெண்ணிலா இந்த மண்ணில்

vennilaa indha mannil

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

வெண்ணிலா இந்த மண்ணில் வா குளிர் பனியில் மலர்ந்தவா (2) மரியின் மலரே நிலவின் ஒளியே அழகின் அமுதே இன்பமே தாலேலோ 1. விண்ணவா என் மன்னவா உந்தன் அமைதி தா உயிரிலா உன் ஒளியிலா உண்மை உறவு தா அன்னை மரியின் பாலகா கண்ணின் மணியே வா மன்னவா இந்த மண்ணில் வா எந்தன் கண்ணில் வா கருணை தா 2. உண்மையால் உன் வருகையால் உலகம் மலர வா நன்மையால் உன் மாண்பினால் மனிதம் மகிழ வா அன்னை மரியின் பாலகா மண்ணில் அமைதி தா மன்னவா இந்த மண்ணில் வா எந்தன் கண்ணில் வா கருணை தா
vennilaa indha mannil vaa kulir paniyil malarndhavaa (2) mariyin malarae nilavin oliye azhagin amudhae inbamae thaalaelo 1. vinnavaa en mannavaa undhan amaidhi thaa uyirilaa un oliyilaa unmai uravu thaa annai mariyin paalagaa kannin maniyae vaa mannavaa indha mannil vaa endhan kannil vaa karunai thaa 2. unmaiyaal un varugaiyaal ulagam malara vaa nanmaiyaal un maanbinaal manidham magizha vaa annai mariyin paalagaa mannil amaidhi thaa mannavaa indha mannil vaa endhan kannil vaa karunai thaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.