அள்ளித் தருகின்றேன் அனைத்தையும் தருகின்றேன்
அர்ப்பணமாய் ஏற்றிடுவாய்
அருள் பொழிந்து எனைக் காத்திடுவாய் (2)
1. சிறிய இதயத்தைத் தருகின்றேன் - என்
செல்வம் அனைத்தையும் தருகின்றேன்
எளிய இதயத்தைத் தருகின்றேன் - யாம்
பெற்றவை அனைத்தையும் தருகின்றேன்
உடல் பொருள் ஆவியைத் தருகின்றேன் - 2
உளம் உவந்தே அனைத்தையும் தருகின்றேன் - 2
2. சொந்த பந்தத்தைத் தருகின்றேன் - என்
சுகங்கள் அனைத்தையும் தருகின்றேன்
ஆசைகள் அனைத்தையும் தருகின்றேன் - அதை
அளவின்றி உமக்கே தருகின்றேன்
மண் பொன் பொருளையும் தருகின்றேன் - 2
மனம் மகிழ்ந்தே அனைத்தையும் தருகின்றேன் - 2
allith tharuginraen anaiththaiyum tharuginraen
arppanamaai yetriduvaai
arul pozhindhu enaik kaaththiduvaai (2)
1. siriya idhayaththaith tharuginraen - en
selvam anaiththaiyum tharuginraen
eliya idhayaththaith tharuginraen - yaam
petravai anaiththaiyum tharuginraen
udal porul aaviyaith tharuginraen - 2
ulam uvandhae anaiththaiyum tharuginraen - 2
2. sondha pandhaththaith tharuginraen - en
sugangal anaiththaiyum tharuginraen
aasaigal anaiththaiyum tharuginraen - adhai
alavindri umakkae tharuginraen
man pon porulaiyum tharuginraen - 2
manam magizhndhae anaiththaiyum tharuginraen - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.