விண்ணோர் மகிழ்ந்து பாடும்

vinnor magizhndhu paadum

Open in App
விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல் உன்னைத் தாலாட்ட மண்ணோர் உவந்து பாடும் பாடல் உன்னை வரவேற்க ஆ... (2) 1. தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்ட வார்த்தை நீயன்றோ தேவ வாழ்வின் தூய மேன்மை ஏன் துறந்தாயோ எம் தாழ்ந்த உள்ளம் தன்னில் நீ வந்தருள்வாயோ 2. மாபெரும் மகிழ்வை வழங்கும் செய்தி வானவன் அறிவித்தான் தாவீதின் நகரில் மாமரி மடியில் மாபரன் பிறந்துள்ளார் (2) நின் பாதம் தொழுதிட வந்தோம் எம் தாகம் தீர்ப்பாயோ -2

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

vinnor magizhndhu paadum paadal unnaith thaalaatta mannor uvandhu paadum paadal unnai varavaerka aa... (2) 1. thandhai nenjil manjam konda vaarththai neeyanro thaeva vaazhvin thooya maenmai yen thurandhaayo em thaazhndha ullam thannil nee vandharulvaayo 2. maaberum magizhvai vazhangum seidhi vaanavan ariviththaan thaaveedhin nagaril maamari madiyil maabaran pirandhullaar (2) nin paadham thozhudhida vandhom em thaagam theerppaayo -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.