விடுதலை ராகங்கள் விடியலின்

vidudhalai raagangal vidiyalin

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

விடுதலை ராகங்கள் விடியலின் கீதங்கள் முழங்கிட வாருங்களே புது உலகமைத்திட புதுவழி படைத்திட அன்புடன் வாருங்களே வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள் அனைவரும் வாருங்களே - 2 1. அன்புக்காகவும் அமைதிக்காகவும் இயேசு மனுவானார் உண்மைக்காகவும் நீதிக்காகவும் அவரே பலியானார் (2) ஒன்று கூடுவோம் உணர்ந்து வாழுவோம் - 2 சுயநலம் நீக்கி பிறர்நலம் காத்து அன்பினில் நாம் இணைவோம் - வாருங்கள் ... 2. ஏழை எளியவர் வாழும் இடங்களே இறைவன் வீடாகும் வறுமைப் பிடியிலே அலறும் குடில்களே இறைவனின் மொழியாகும் (2) இறைவனின் அரசின் இனிமையைக் காண இன்றே முயன்றிடுவோம்
vidudhalai raagangal vidiyalin keedhangal muzhangida vaarungalae pudhu ulagamaiththida pudhuvazhi padaiththida anbudan vaarungalae vaarungal vaarungal aalayam vaarungal anaivarum vaarungalae - 2 1. anbukkaagavum amaidhikkaagavum yesu manuvaanaar unmaikkaagavum needhikkaagavum avarae paliyaanaar (2) ondru kooduvom unarndhu vaazhuvom - 2 suyanalam neekki pirarnalam kaaththu anbinil naam inaivom - vaarungal ... 2. yezhai eliyavar vaazhum idangalae iraivan veedaagum varumaip pidiyilae alarum kudilgalae iraivanin mozhiyaagum (2) iraivanin arasin inimaiyaik kaana inrae muyandriduvom
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.