வாழ்வோர் இறந்தோர் நலம்பெற

vaazhvor irandhor nalambera

Open in App
வாழ்வோர் இறந்தோர் நலம்பெற இறைவா வாழ்த்தி வைத்தோம் காணிக்கையை 1. நிலத்தில் விழுந்த கோதுமை மணி நிறைந்த பலனைத் தந்திடவே - 2 மடிந்து மண்ணில் மறைந்தால் தான் மக்கள் பலரின் உணவாகும் 2. மண்ணில் புதைந்த இறைமகனும் மகிமை கொண்டே உயிர்த்து வந்தார் இறந்த அவரின் அடியாரும் இனிதே மகிமை அடைந்திடுவார்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

vaazhvor irandhor nalambera iraiva vaazhththi vaiththom kaanikkaiyai 1. nilaththil vizhundha kodhumai mani niraindha palanaith thandhidavae - 2 madindhu mannil maraindhaal thaan makkal palarin unavaagum 2. mannil pudhaindha iraimaganum magimai kondae uyirththu vandhaar irandha avarin adiyaarum inidhae magimai adaindhiduvaar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.