வாழ்வில் இனிமை வழங்கும்

vaazhvil inimai vazhangum

Open in App
வாழ்வில் இனிமை வழங்கும் கனியே வளமாய் எம்மில் தவழ்க 1. இயற்கை சுமந்த கனிசெய் வினையாம் இருளின் துயரம் விலக இறைவன் உவந்து வழங்கும் கனியாய் அருளைப் பொழிந்தே வருக 2. தூய்மை அமுதம் துளிர்க்கும் மலராய் துலங்கும் இறைவா வருக தேய்வு தொடராப் புதுமை நிலவாய் திகழும் வாழ்வைத் தருக 3. தனிமை நலிந்து இனிமை பொழிந்து புனித இதயம் பெறவே புனிதர் சுவைக்கும் இனிய விருந்தாய் கனிவாய் எழுந்தே வருக

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

vaazhvil inimai vazhangum kaniyae valamaai emmil thavazhga 1. iyarkai sumandha kanisei vinaiyaam irulin thuyaram vilaga iraivan uvandhu vazhangum kaniyaai arulaip pozhindhae varuga 2. thooimai amudham thulirkkum malaraai thulangum iraiva varuga thaeivu thodaraap pudhumai nilavaai thigazhum vaazhvaith tharuga 3. thanimai nalindhu inimai pozhindhu punitha idhayam peravae punithar suvaikkum iniya virundhaai kanivaai ezhundhae varuga
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.