வாருங்கள் அன்பு மாந்தரே

vaarungal anbu maandharae

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

வாருங்கள் அன்பு மாந்தரே பலிசெலுத்த வாருங்கள் பண்ணிசைத்துப் பாடுங்கள் -2 1. இயேசு என்னும் ஆதவன் கதிர் விரிக்கக் காணுங்கள் இதயம் என்ற மலர் விரித்து மணம் பரப்ப வாருங்கள் (2) ஆசை என்ற இருள் மறைந்து அன்பு உதயமாகவே - 2 அருள்வழங்க இதயம் சேரும் அன்புருவைக் கேளுங்கள் 2. அன்பு என்றால் என்னவென்று அவரைக் கேட்டுப் பாருங்கள் அத்தனையும் தருவதுதான் அன்பு என்று கூறவார் (2) தன்னை ஈந்து அன்பு செய்த தேவன் இங்கு வருகின்றான் -2 தம்மை முற்றும் தந்து இன்று யாவும் பெற்று திரும்புவோம்
vaarungal anbu maandharae paliseluththa vaarungal pannisaiththup paadungal -2 1. yesu ennum aadhavan kadhir virikkak kaanungal idhayam endra malar viriththu manam parappa vaarungal (2) aasai endra irul maraindhu anbu udhayamaagavae - 2 arulvazhanga idhayam saerum anburuvaik kaelungal 2. anbu enraal ennavendru avaraik kaettup paarungal aththanaiyum tharuvadhudhaan anbu endru kooravaar (2) thannai eendhu anbu seidha devan ingu varuginraan -2 thammai mutrum thandhu indru yaavum petru thirumbuvom
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.