வாரீர் படைத்திடும் தூய

vaareer padaiththidum thooya

Open in App
வாரீர் படைத்திடும் தூய ஆவி மக்கள் தம் இதயங்களில் சேரீர் நிரப்பும் அருட்பிர சாதத்தால் நீவிர் வழங்கின இதயங்களில் 1. தேற்றரவாளன் என்பவரே சீரிய இறைவனின் திருக்கொடையே வற்றா ஊற்றே அக்கினியே வளரன்பே ஞானப் பூசுதலே 2. தகைக் கொடை ஏழுக்குரியவரே தந்தை வலக்கரத் திருவிரலே சகப்பிதா வாக்கினைக் காப்பவரே சர்வ சொல்வரம் நாவில் நிறைப்பவரே 3. ஐம்புலன் களுக்கொளி மூட்டிடுவீர் அன்பினை இதயத்தில் பாய்ச்சிடுவீர் தெம்பிலா உடற் கழிவில்லாத சீர்மிகு வலிமையை ஏற்றிடுவீர் 4. துரிதமாய் எம்பகை வரைவிரட்டி சுருக்காய் சமாதானம் அருள்வீரே வரும்வினை களிலிருந் தகன்றிடவே வழிநடத்தும் தலைமை வகித்தே 5. உம் வழியாகத் தந்தையையும் ஓர் சுதன் அவரையும் அறிந்திடவே தம்பிரான் இருவரின் திருஆவி தாமென விசுவசித் திடஉதவும் 6. தந்தை இறைவனுக் கும்மகிமை தாழ்விடத் துயிர்த்த சுதனுக்கும் இந்தத் தேற்றர வாளனுக்கும் என்றென்றும் மகிமை பெருகிடுக - ஆமென்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

vaareer padaiththidum thooya aavi makkal tham idhayangalil saereer nirappum arutpira saadhaththaal neevir vazhangina idhayangalil 1. thaetraravaalan enbavarae seeriya iraivanin thirukkodaiyae vatraa ootrae akkiniyae valaranbae njaanap poosudhalae 2. thagaik kodai yezhukkuriyavarae thandhai valakkarath thiruviralae sagappitha vaakkinaik kaappavarae sarva solvaram naavil niraippavarae 3. aimbulan kalukkoli moottiduveer anbinai idhayaththil paaichchiduveer thembilaa udar kazhivillaadha seermigu valimaiyai yetriduveer 4. thuridhamaai embagai varaiviratti surukkaai samaadhanam arulveerae varumvinai kalilirun thagandridavae vazhinadaththum thalaimai vagiththae 5. um vazhiyaagath thandhaiyaiyum or sudhan avaraiyum arindhidavae thambiraan iruvarin thiruaavi thaamena visuvasith thidaudhavum 6. thandhai iraivanuk kummagimai thaazhvidath thuyirththa sudhanukkum indhath thaetrara vaalanukkum enrendrum magimai perugiduga - amen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.