வான்படையின் ஆண்டவர் என்னோடுள்ளார்

vaanbadaiyin aandavar ennodullaar

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

வான்படையின் ஆண்டவர் என்னோடுள்ளார் யாக்கோபின் இறைவன் அரணாயுள்ளார் 1. அச்சமில்லையே அயர்வுமில்லையே ஆயனவர் ஆடாக அவர் பின்செல்வேன் தயக்கமில்லையே தளர்வுமில்லையே தயை நிறைந்த அவர் கரத்தில் தஞ்சம் புகுந்தேன் 2. துன்பம் வரும் துயரம் வரும் துணையாக அவர் இரக்கம் என்னோடிருக்கும் கண்ணீர் பொங்கும் கவலையே மிஞ்சும் எந்நாளும் எனைத் தாங்கும் அவர் பிரசன்னம்
vaanbadaiyin aandavar ennodullaar yaakkobin iraivan aranaayullaar 1. achchamillaiyae ayarvumillaiyae aayanavar aadaaga avar pinselvaen thayakkamillaiyae thalarvumillaiyae thayai niraindha avar karaththil thanjam pugundhaen 2. thunbam varum thuyaram varum thunaiyaaga avar irakkam ennodirukkum kanneer pongum kavalaiyae minjum ennaalum enaith thaangum avar pirasannam
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.