வானிலே அரசுகொண்ட வடிவுடை

vaanilae arasugonda vadivudai

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

வானிலே அரசுகொண்ட வடிவுடை எங்கள் தந்தாய் மண்ணிலே உமது நாமம் மாபெரும் புனிதம் போற்றி (2) 1. விண்ணுடை உமது ஆட்சி விரைந்திங்கு வருதல் வேண்டும் அண்ணலே உமது உள்ளம் அவ்விடம் இயங்கும் வண்ணம் மண்ணிலும் இயங்க வேண்டும் மைந்தர்கள் இறைஞ்சுகின்றோம் 2. உலகினில் எமக்கு நாளும் உணவினை அளித்தல் வேண்டும் இலகு எம் பகைவர் தம்மை எம்முளம் பொறுத்ததே போல் நலமிலாக் குறையாம் செய்தால் நாடி நீர் பொறுத்தல் வேண்டும் 3. சோதனை துன்பம் எம்மைத் தொடராது காவல் கொள்வீர் துயர் தரும் அலகை மாக்கள் தொடர்ந்தெம்மை வருத்தும்போது அவரிடமிருந்து எம்மை ஆண்டவா காப்பாய் போற்றி
vaanilae arasugonda vadivudai engal thandhaai mannilae umadhu naamam maaberum punitham potri (2) 1. vinnudai umadhu aatchi viraindhingu varudhal vaendum annalae umadhu ullam avvidam iyangum vannam mannilum iyanga vaendum maindhargal irainjuginrom 2. ulaginil emakku naalum unavinai aliththal vaendum ilagu em pagaivar thammai emmulam poruththadhae pol nalamilaak kuraiyaam seidhaal naadi neer poruththal vaendum 3. sodhanai thunbam emmaith thodaraadhu kaaval kolveer thuyar tharum alagai maakkal thodarndhemmai varuththumbodhu avaridamirundhu emmai aandavaa kaappaai potri
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.