வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்
தேவா வல்லமை தர வேண்டும்
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே
1. மறுபடியும் நான் பிறக்க வேண்டும்
மறுரூபமாக மாற வேண்டும்
2. வரங்கள் கனிகள் பொழியணுமே
வல்லமையோடு வாழணுமே
3. பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்
பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும்
4. அற்புதம் அதிசயம் நடக்கணுமே
சாட்சிய வாழ்வு வாழணுமே
5. கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்
காயங்கள் எல்லாம் குறைய வேண்டும்
vaanam thirandhu venburaa pola irangi vara vaendum
thaevaa vallamai thara vaendum
yordhaan nadhikkarai anubavangal
appadiyae indru nadakkanumae
1. marubadiyum naan pirakka vaendum
maruroobamaaga maara vaendum
2. varangal kanigal pozhiyanumae
vallamaiyodu vaazhanumae
3. paavangal kaayangal neenga vaendum
parisutha vaazhvu vaazha vaendum
4. arpudham adhisayam nadakkanumae
saatchiya vaazhvu vaazhanumae
5. kanneer kavalaigal maraiya vaendum
kaayangal ellaam kuraiya vaendum
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.