வா மன்னவா இதயம்

vaa mannavaa idhayam

Open in App
வா மன்னவா இதயம் எழுந்து வா என் உள்ளம் மலர வா (2) அன்பின் பாதையில் கால்கள் நடந்திட என் வாழ்வில் தீபம் ஏற்றிட 1. வாழ்வில் இன்னல்கள் எத்துணை வந்தாலும் உன் அன்பு என்றும் மாறாதய்யா (2) ஒளிவெள்ளமாய் என்னில் நீ உதித்தாய் -2 என் இயேசுவே எழுந்து வா 2. சொந்தங்கள் பந்தங்கள் நிலவிடும் நேரம் உன் துணை என்றும் மாறாதய்யா (2) உன் கையில் என் பெயர் பொறித்துவைத்தாய் -2 என் தெய்வமே எழுந்து வா

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

vaa mannavaa idhayam ezhundhu vaa en ullam malara vaa (2) anbin paadhaiyil kaalgal nadandhida en vaazhvil theebam yetrida 1. vaazhvil innalgal eththunai vandhaalum un anbu endrum maaraadhaiyaa (2) olivellamaai ennil nee udhiththaai -2 en yesuve ezhundhu vaa 2. sondhangal pandhangal nilavidum naeram un thunai endrum maaraadhaiyaa (2) un kaiyil en peyar poriththuvaiththaai -2 en deivame ezhundhu vaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.