வருவாய் நெஞ்சம் நிறைந்திட

varuvaai nenjam niraindhida

Open in App
வருவாய் நெஞ்சம் நிறைந்திட தருவாய் அன்பின் நிறைவினை 1. தவறின வேளையிலே கரம் தொட்டு தூக்கிவிடு தடுமாறி நிலைமாற்றி உடனிருந்தே காக்கின்றீர் தேற்றி தாங்குவீர் 2. இருளில் நான் தவித்தேன் ஒளிதந்து நடத்தினீரே திசைதெரியா நேரத்தில் வழிகாட்டிச் செல்கிறீர் அணைத்துக் காக்கின்றீர்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

varuvaai nenjam niraindhida tharuvaai anbin niraivinai 1. thavarina vaelaiyilae karam thottu thookkividu thadumaari nilaimaatri udanirundhae kaakkinreer thaetri thaanguveer 2. irulil naan thaviththaen olidhandhu nadaththineerae thisaidheriyaa naeraththil vazhigaattich selgireer anaiththuk kaakkinreer
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.