வந்துபாரும் எம் இறைவா

vandhubaarum em iraiva

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

வந்துபாரும் எம் இறைவா வந்து பாரும் - 3 அமைதி வாழ்வு குலைந்து போன யாழ்ப்பாணத்தின் அலங்கோலம் - வந்துபாரும்... 1. உமது மக்களும் அவர்கள் மண்ணும் தீக்கிரையாய் போன நிலையை - வந்துபாரும்... 2. மீன்கள் பாட கலைவளர்த்த மட்டுநகர் பட்ட கோலம் - வந்தது - வந்துபாரும்... 3. நாளும் ஒன்றாய் வாழ்ந்த இனம் சூழ்ச்சியனால் பிரியும் நிலையை - வந்துபாரும்... 4. வீடிழந்து நிலமிழந்து ஊர் பிரிந்த மக்கள் படும் துயரை - வந்துபாரும்...
vandhubaarum em iraiva vandhu paarum - 3 amaidhi vaazhvu kulaindhu pona yaazhppaanaththin alangolam - vandhubaarum... 1. umadhu makkalum avargal mannum theekkiraiyaai pona nilaiyai - vandhubaarum... 2. meengal paada kalaivalarththa mattunagar patta kolam - vandhadhu - vandhubaarum... 3. naalum onraai vaazhndha inam soozhchchiyanaal piriyum nilaiyai - vandhubaarum... 4. veedizhandhu nilamizhandhu oor pirindha makkal padum thuyarai - vandhubaarum...
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.