அதிகாலையில் உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்தேன் (2)- அன்பு நேசரே உம்...
ஆராதனை ஆராதனை (2)
அன்பர் இயேசு ஆண்டவர்க்கே ஆவியான தேவனுக்கே
1. இந்த நாளில் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் (2)
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும் (2) ஆராதனை...
2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும் (2)
என் ஜீவ நாட்கள் எல்லாம் செப வீரன் என்று எழுதும் -2
adhigaalaiyil um thirumugam thaedi
arppaniththaen ennaiyae
aaraadhanai thuthi thoththirangal
appane umakkuth thandhaen (2)- anbu naesarae um...
aaraadhanai aaraadhanai (2)
anbar yesu aandavarkkae aaviyaana thaevanukkae
1. indha naalil ovvoru nimidamum
undhan ninaivaal niramba vaendum (2)
en vaayin vaarththai ellaam
pirar kaayam aatra vaendum (2) aaraadhanai...
2. undhan yekkam viruppam ellaam
en idhayath thudippaaga maatrum (2)
en jeeva naatkal ellaam seba veeran endru ezhudhum -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.