மூவொரு இறைவனே உயிர்களின்

moovoru iraivane uyirgalin

Open in App
மூவொரு இறைவனே உயிர்களின் முதல்வனே நான் வாழ இன்னுயிர் தந்தவனே எங்கும் நிறைந்து வாழும் தேவா நீ வாழியவே ஆத்மாவின் ஒளியே அணையாத விளக்கே உன் திருப்பாதம் சரணம் சரணம் சரணம் 1. சேயாக நானும் அழுகின்ற போது தாயாக உன் அன்பை நானும் சுவைத்தேன் 2. அன்பெனும் கடலில் நான் மூழ்கும் போது ஆண்டவன் உன்னைக் கண்டேன் 3. மெழுகாக நானும் தேய்ந்திடும் போது உன் தியாக வாழ்வில் நான் கலந்தேன்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

moovoru iraivane uyirgalin mudhalvane naan vaazha innuyir thandhavane engum niraindhu vaazhum thaevaa nee vaazhiyavae aathmaavin oliye anaiyaadha vilakkae un thiruppaadham saranam saranam saranam 1. saeyaaga naanum azhugindra podhu thaayaaga un anbai naanum suvaiththaen 2. anbenum kadalil naan moozhgum podhu aandavan unnaik kandaen 3. mezhugaaga naanum thaeindhidum podhu un thiyaaga vaazhvil naan kalandhaen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.