மாரனாதா மாரனாதா எம்

maaranaadhaa maaranaadhaa em

Open in App
மாரனாதா மாரனாதா எம் ஆண்டவரே வருக மண்ணகத்தோரை மீட்க மனுவேலா வருக 1. அகவிருளை அகற்றும் எழில் ஒளியே வருக இனிய விடிவெள்ளியே எழுந்தருளி வருக 2. புனித ஈசாயின் வேல் பூத்த தாவீதின் மைந்தா புதுமை நிறை வாழ்வினைப் பொழிந்தருள வருக 3. ஏக குரல் எழுப்பி இயங்கும் திருச்சபையின் அகில மனுமக்களின் அழைப்பினை உவந்தேற்க

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

maaranaadhaa maaranaadhaa em aandavare varuga mannagaththorai meetka manuvaelaa varuga 1. agavirulai agatrum ezhil oliye varuga iniya vidivelliyae ezhundharuli varuga 2. punitha eesaayin vael pooththa thaaveedhin maindhaa pudhumai nirai vaazhvinaip pozhindharula varuga 3. yega kural ezhuppi iyangum thiruchabaiyin agila manumakkalin azhaippinai uvandhaerka
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.