மாமகிமை ஒளிர்ந்தென்றும் மாண்பு

maamagimai olirndhendrum maanbu

Open in App
மாமகிமை ஒளிர்ந்தென்றும் மாண்பு சமாதானத் தோங்கும் தேவ தமத்திருத்துவத்தின் வெண்ணிற லீலியே வாழ்க 1. மாசேதுமில்லா வானவரின் ஆனந்தமான வெண்மலரே ரோஜாவெனும் மாமலரே தூய நும்பாதமே வாழ்க 2. மாசறு தெய்வீகமான வான் வரங்களின் இன்பங்கள் ஆன்மாக்களின் ஆகாரமாய் அன்போடு ஈந்தருளும் தாயே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

maamagimai olirndhendrum maanbu samaadhanath thongum thaeva thamaththiruththuvaththin vennira leeliyae vaazhga 1. maasaedhumillaa vaanavarin aanandhamaana venmalarae rojaavenum maamalarae thooya numbaadhamae vaazhga 2. maasaru deiveekamaana vaan varangalin inbangal aanmaakkalin aagaaramaai anbodu eendharulum thaayae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.