மாநிலம் போற்றிடும் மாவளனே

maanilam potridum maavalane

Open in App
மாநிலம் போற்றிடும் மாவளனே திரு மாமரி காவலனே புனிதருள் முதல்வனே புகழ் சுமந்த முனிவளனே உம் பதம் பணிந்தோம் 1. உழைப்பதன் வருத்தம் நீங்கியதோ இறை உன் கையில் தவழ்வதனால் மலைபோல் வரும் துயர் வாழ்வினிலே மறைந்ததுவோ தாய்மரி துணையால் 2. இறைவனின் பணிகள் செய்வதற்கு இரவும் நண்பகல் உமக்கு மறைதரும் அருள்மொழி பெறுவதற்கு மனதிடம் தா உன் அடியவர்க்கு

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

maanilam potridum maavalane thiru maamari kaavalane punitharul mudhalvane pugazh sumandha munivalane um padham panindhom 1. uzhaippadhan varuththam neengiyadho irai un kaiyil thavazhvadhanaal malaibol varum thuyar vaazhvinilae maraindhadhuvo thaaimari thunaiyaal 2. iraivanin panigal seivadharku iravum nanbagal umakku maraidharum arulmozhi peruvadharku manadhidam thaa un adiyavarkku
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.