மரியென்னும் நாமம் அழகு

mariyennum naamam azhagu

Open in App
மரியென்னும் நாமம் அழகு நாமம் மங்காத நாமம் திருநாமம் ஆவே மரியா 1. அடிமை என்பதும் இவளன்றோ அற்புதத் தாயும் இவளன்றோ இறைவனின் தாயாய் இவளிருக்க அழுதிட இவள் நம்மை விடுவாளோ 2. பகையும் வன்மையும் மறைந்திடவே ஒற்றுமை எங்களில் நிறைந்திடவே எல்லாரும் உம் அருள் பெற்றிடவே எந்நாளும் அருள்வாய் தாய்மரியே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

mariyennum naamam azhagu naamam mangaadha naamam thirunaamam aavae mariyaa 1. adimai enbadhum ivalanro arpudhath thaayum ivalanro iraivanin thaayaai ivalirukka azhudhida ival nammai viduvaalo 2. pagaiyum vanmaiyum maraindhidavae otrumai engalil niraindhidavae ellaarum um arul petridavae ennaalum arulvaai thaaimariye
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.