மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்

mariththa visuvaasigalin aanmaakkal

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் மீது மனமிரங்கி ஆண்டவரே இன்ப சாந்தி தாரும் -2 1. விரிந்த திரு கைகால்கள் விலாவில் இருந்தோடும் விலையில்லா உதிரத்தால் அவர்களை விண் சேரும் - 2 2. எரிகின்ற நெருப்பினிலே புழுப்போல வாடி எள்ளளவும் சுகமின்றி ஆறுதலைத் தேடி புரிந்த சிறு பாவங்களுக்குப் பரிகாரம் செய்து புலம்பி அழும் அவர்களுக்கு அருள்மாரி பெய்து -2
mariththa visuvaasigalin aanmaakkal meedhu manamirangi aandavare inba saandhi thaarum -2 1. virindha thiru kaigaalgal vilaavil irundhodum vilaiyillaa udhiraththaal avargalai vin saerum - 2 2. erigindra neruppinilae puzhuppola vaadi ellalavum sugamindri aarudhalaith thaedi purindha siru paavangalukkup parigaaram seidhu pulambi azhum avargalukku arulmaari peidhu -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.