மன்றாடிப் புலம்புகின்றோம்

manraadip pulambuginrom

Open in App
மன்றாடிப் புலம்புகின்றோம் - இயேசுவே மன்னிக்க வேண்டுகிறோம் (2) 1. அன்பான தேவன் உன் வழி மறந்தோம் அன்றாட வாழ்வில் பாவங்கள் புரிந்தோம் (2) 2. அருளின் கடலே உம்மையே மறந்தோம் ஆயிரம் பிழைகள் உளமாறப் புரிந்தோம் (2) 3. ஐயா உன் பொன்மொழி அடிமைகள் மறந்தோம் பொய்மொழி புகழும் உண்மைகள் புரிந்தோம் (2)

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

manraadip pulambuginrom - yesuve mannikka vaendugirom (2) 1. anbaana devan un vazhi marandhom anraada vaazhvil paavangal purindhom (2) 2. arulin kadalae ummaiyae marandhom aayiram pizhaigal ulamaarap purindhom (2) 3. aiyaa un ponmozhi adimaigal marandhom poimozhi pugazhum unmaigal purindhom (2)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.