மனிதம் மலர மண்ணில் வந்தவா
விண்ணகம் செல்ல வழியைத் தந்தவா
அமிழ்தே தேனே எம்மைத் தேற்ற வா
உயிரே உறவே எம்மில் உறைய வா
1. அருள் கொடுப்பாய் இன்று இருள் போக்குவாய்
ஒளியேற்றுவாய் ஒளியானவா
உரிமைகளைக் காக்க வா உறவாக வா அன்பாக வா
எம்மை அரவணைப்பாய்
2. பிரிவுகளைக் களைந்திடுவாய்
உறவுகளை வளர்த்திடுவாய்
தாழ்வுகளை ஒழித்திடுவாய்
சமத்துவத்தைக் கொணர்ந்திடுவாய்
மனிதத்தையே போற்ற வா எம்முயிரே எம்மில் வா
எம்மை அரவணைப்பாய்
manidham malara mannil vandhavaa
vinnagam sella vazhiyaith thandhavaa
amizhdhae thaene emmaith thaetra vaa
uyirae uravae emmil uraiya vaa
1. arul koduppaai indru irul pokkuvaai
oliyetruvaai oliyaanavaa
urimaigalaik kaakka vaa uravaaga vaa anbaaga vaa
emmai aravanaippaai
2. pirivugalaik kalaindhiduvaai
uravugalai valarththiduvaai
thaazhvugalai ozhiththiduvaai
samaththuvaththaik konarndhiduvaai
manidhaththaiyae potra vaa emmuyirae emmil vaa
emmai aravanaippaai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.