மனமென்னும் ஆலயம் உனதாக்கினேன்

manamennum aalayam unadhaakkinen

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

மனமென்னும் ஆலயம் உனதாக்கினேன் ஓடோடி வருவாய் அன்பே (2) உனக்காக உயிர் வாழும் நிலை மாறினேன் உறவாக நிலைப்பாய் அன்பே (2) 1. உன் இல்லம் எதுவென்று நான் தேடினேன் என் உள்ளம் உனதில்லம் என்றே வந்தாய் (2) உனதாகிடும் என் உயிர் வாழவே உளம் வருகின்றாய் உணவாகவே உடலோடும் குருதியோடும் தினம் வருகின்றாய் 2. என் இல்லம் நீ வாழும் வரம்வேண்டினேன் பனிபோலவே எனை மாற்றினாய் நற்கனிதருகின்ற மரமாக்கினாய் கொடியோடு இணைகின்ற கிளையாகினேன்
manamennum aalayam unadhaakkinen ododi varuvaai anbe (2) unakkaaga uyir vaazhum nilai maarinen uravaaga nilaippaai anbe (2) 1. un illam edhuvendru naan thaedinen en ullam unadhillam enrae vandhaai (2) unadhaagidum en uyir vaazhavae ulam varuginraai unavaagavae udalodum kurudhiyodum thinam varuginraai 2. en illam nee vaazhum varamvaendinen panibolavae enai maatrinaai narkanidharugindra maramaakkinaai kodiyodu inaigindra kilaiyaaginen
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.