மண்ணில் வந்த நிலவே

mannil vandha nilavae

Open in App
மண்ணில் வந்த நிலவே மகிமை சேர் மலரே வருவாய் இறையரசே அருள் தருவாய் தினம் எமக்கே (2) 1. குழந்தை வடிவினில் இறைவன் வந்தார் குமத மலர்போல் இதழ் விரித்தார் (2) ஞானியர் போற்றிய தேவமகன் - 2 மாடடை குடிலில் பிறந்துள்ளார் 2. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் ஆண்டவர் இயேசுவை எதிர்பார்த்தார் (2) வாடிடும் பயிருக்கு மாமழைபோல் - 2 மாமரிப் பாலகன் பிறந்துள்ளார்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

mannil vandha nilavae magimai saer malarae varuvaai iraiyarasae arul tharuvaai thinam emakkae (2) 1. kuzhandhai vadivinil iraivan vandhaar kumadha malarbol idhazh viriththaar (2) njaaniyar potriya thaevamagan - 2 maadadai kudilil pirandhullaar 2. aayiram aayiram aandugalaai aandavar yesuvai edhirbaarththaar (2) vaadidum payirukku maamazhaibol - 2 maamarip paalagan pirandhullaar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.