மண்ணிற்கு விண்ணதன் காணிக்கை

mannirku vinnadhan kaanikkai

Open in App
மண்ணிற்கு விண்ணதன் காணிக்கை மேகங்கள் சிந்திடும் நீர்த்துளியோ கண்ணிற்கு எதுவோ காணிக்கை கடவுள் படைப்பின் மாட்சிமை 1. ஏவையின் மைந்தனாம் ஆபேலும் ஆடுகள் பலியை ஈந்தனன் (2) பூவைமரி மைந்தன் இயேசுவும் -2 செம்மறி பலியும் ஆகினார் 2. தாவீதின் மைந்தன் சாலமோன் ஆலயம் கட்டியே பலியிட்டான் (2) ஆவலில் அவன்போல் நாமிங்கு -2 ஆலயம் எழுப்பிப் பலியிட்டோம்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

mannirku vinnadhan kaanikkai maegangal sindhidum neerththuliyo kannirku edhuvo kaanikkai kadavul padaippin maatchimai 1. yevaiyin maindhanaam aabaelum aadugal paliyai eendhanan (2) poovaimari maindhan yesuvum -2 semmari paliyum aaginaar 2. thaaveedhin maindhan saalamon aalayam kattiyae paliyittaan (2) aavalil avanbol naamingu -2 aalayam ezhuppip paliyittom
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.