அர்ப்பணமாகிடும் நேரமிது

arppanamaagidum naeramidhu

Open in App
அர்ப்பணமாகிடும் நேரமிது அர்ப்பணிக்கின்றோம் இறைவா இறைவா இறைவா 1. இறையாய் கருவாய் பலிப்பொருளாய் இயங்கிடும் திருப்பலி தனிமுதலே (2) அரும்பலி தனைத் தரும் எங்களையும் -2 அர்ப்பணம் தந்தோம் ஏற்றிடுவாய் 2. திருப்பலிச் சுடராய் ஒளிர்பவனே திரித்துவ இணைப்பாய்க் கலந்தவனே (2) திருமறைப் பயிர் வளர் பலிப் பொருளாய் - 2 திகழ்ந்திடும் தியாகப் பலி ஏற்பாய்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

arppanamaagidum naeramidhu arppanikkinrom iraiva iraiva iraiva 1. iraiyaai karuvaai palipporulaai iyangidum thiruppali thanimudhalae (2) arumbali thanaith tharum engalaiyum -2 arppanam thandhom yetriduvaai 2. thiruppalich sudaraai olirbavane thiriththuva inaippaaik kalandhavane (2) thirumaraip payir valar palip porulaai - 2 thigazhndhidum thiyaagap pali yerpaai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.