மகிமையின் இராஜனே மகத்துவ

magimaiyin iraajane magaththuva

Open in App
மகிமையின் இராஜனே மகத்துவ தேவனே உலகத்தை மீட்டோனே உமக்கே ஆராதனை 1. இறையே எம் அரசே இயேசு பெருமானே எங்கள் குலகுருவே உமக்கே ஆராதனை 2. சிலுவைக் கொடியேந்தி ஜெயமே முடிதாங்கி வானகம் திறந்தோனே உமக்கே ஆராதனை 3. ஜெயம் பேரிகை முழங்க ஜெகதலத்தோர் களிக்க சிருஷ்டிகளெல்லாம் மகிழ உமக்கே ஆராதனை

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

magimaiyin iraajane magaththuva devane ulagaththai meettone umakkae aaraadhanai 1. iraiyae em arasae yesu perumaane engal kulaguruvae umakkae aaraadhanai 2. siluvaik kodiyaendhi jeyamae mudidhaangi vaanagam thirandhone umakkae aaraadhanai 3. jeyam paerigai muzhanga jegadhalaththor kalikka sirushtigalellaam magizha umakkae aaraadhanai
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.