போற்றி போற்றிப் பாடுதே புகழ்ந்து ஏத்திப்பாடுதே
ஆண்டவரை நெஞ்சம் பாடுதே - என்னைக்
கண் நோக்கினார் வாழ்வைப் பொன்னாக்கினார் -2
அந்த மீட்பரிலே மகிழ்ந்துப்பாடுதே பாடுதே
1. உலகம் ஒதுக்கிய என்னை உறவாய்க் கொண்டார்
விலைமதிப்பில்லா பேறுகள் எனக்களித்தார் (2)
தலைமுறையெல்லாம் என்னை வாழ்த்திடுமே - 2
தலைவனவர் திருநாமம் புனிதமாமே - 2
2. அவரைப் பணிபவர் என்றும் இரக்கம் பெறுவார்
ஆணவம் கொண்டோர் யாவரும் அழிவுறுவார் (2)
செல்வர்களெல்லாம் வறுமையில் வாடச்செய்தார் - 2
பசித்தோரை நிறைவாக்கி வாழச் செய்தார் - 2
potri potrip paadudhae pugazhndhu yeththippaadudhae
aandavarai nenjam paadudhae - ennaik
kan nokkinaar vaazhvaip ponnaakkinaar -2
andha meetparilae magizhndhuppaadudhae paadudhae
1. ulagam odhukkiya ennai uravaaik kondaar
vilaimadhippillaa paerukal enakkaliththaar (2)
thalaimuraiyellaam ennai vaazhththidumae - 2
thalaivanavar thirunaamam punithamaamae - 2
2. avaraip panibavar endrum irakkam peruvaar
aanavam kondor yaavarum azhivuruvaar (2)
selvargalellaam varumaiyil vaadachcheidhaar - 2
pasiththorai niraivaakki vaazhach seidhaar - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.