போற்றி நாம் புகழ்ந்திடுவோம்

potri naam pugazhndhiduvom

Open in App
போற்றி நாம் புகழ்ந்திடுவோம் புனித செபஸ்தியார் பாதம் பணிந்து 1. இத்தாலி நாட்டினில் இகபரன் அருளால் ஜகம் எங்கும் புகழ்ந்தோங்க சிறந்த நல் வீரராய் சிறந்து உயர்ந்து சேவை புரிந்தீர் 2. தந்தை சுற்றம் பற்று யாவையும் துறந்தீர் தேவமாட்சி உயர் பாக்கிய நாமம் இயேசுவுக்காக உயிரைக் கொடுத்தீர்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

potri naam pugazhndhiduvom punitha sebasthiyaar paadham panindhu 1. iththaali naattinil igabaran arulaal jagam engum pugazhndhonga sirandha nal veeraraai sirandhu uyarndhu saevai purindheer 2. thandhai sutram patru yaavaiyum thurandheer thaevamaatchi uyar paakkiya naamam yesuvukkaaga uyiraik koduththeer
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.