பெத்தலையில் வந்துதித்த எங்கள்

peththalaiyil vanthuthiththa engal

Open in App
பெத்தலையில் வந்துதித்த எங்கள் இயேசு ராஜாவை கொட்டிலினில் முன்னிட்டியில் தவழும் எங்கள் தேவனை (2) பாக்கள் பாடி வாழ்த்துவோம் நடனமாடிப் போற்றுவோம் -2 1. வானதூதர் அறிவித்தார் மாபெரும் நற்செய்தியை - 2 இடையர்கள் வந்தனரே அவரைப் பணிந்து கொண்டனரே -2 வாருங்களே அவரைப் பாடுங்களே - 2 2. விண்ணில் தோன்றும் நட்சத்திரம் மூன்று ஞானியர் கண்டனரே (2) நீண்ட தூரம் வந்தனரே புதிய வாழ்வைக் கண்டனரே -2 வாருங்களே அவரை பாடுங்களே - 2

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

peththalaiyil vanthuthiththa engal yesu raajaavai kottilinil munnittiyil thavazhum engal devanai (2) paakkal paadi vaazhththuvom nadanamaadip potruvom -2 1. vaanadhoodhar ariviththaar maaberum narcheidhiyai - 2 idaiyargal vandhanarae avaraip panindhu kondanarae -2 vaarungalae avaraip paadungalae - 2 2. vinnil thondrum natchaththiram moondru njaaniyar kandanarae (2) neenda thooram vandhanarae pudhiya vaazhvaik kandanarae -2 vaarungalae avarai paadungalae - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.