புவனராணியே புனித இராணி புகழுமா மகிமை ராணியே
1. சகல லோக மாளும் மகா ஏக பரமன் தாய்
அகமும் உடலும் அழகு மிளிரும் அன்னைமரி நீயே
2. கவலை மோதி வாட்டும் எம்மைக் காப்பதுன் கடமை
தபமும் தயையும் நிறையும் மரியே அபயம் எங்கள் தாயே
puvanaraaniyae punitha iraani pugazhumaa magimai raaniyae
1. sagala loga maalum magaa yega paraman thaai
agamum udalum azhagu milirum annaimari neeyae
2. kavalai modhi vaattum emmaik kaappadhun kadamai
thabamum thayaiyum niraiyum mariye abayam engal thaayae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.