புதிய ஆண்டு வருக

pudhiya aandu varuga

Open in App
புதிய ஆண்டு வருக புனித ஆசீர் தருக புதிய உறவுகள் மலர்ந்திடவே பழைய தவறுகள் கழிந்திடவே 1. வேலை வாய்ப்பு பெருகிடவே புதிய ஆண்டு வருக வேளைதோறும் உணவு கிடைக்க புனித ஆசீர் தருக குறைபவனுக்கே வேணும் தேவையான வசதிகளும் அனைவரும் பெற்று மகிழ 2. சமநீதி கிடைத்திடவே புதிய ஆண்டு வருக சகோதரராய் வாழ்ந்திடவே புனித ஆசீர் தருக சாதி சமய கலவரம் கொலை கொள்ளை பயங்கரம் தீயவைகள் யாவும் ஒழிய

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

pudhiya aandu varuga punitha aaseer tharuga pudhiya uravugal malarndhidavae pazhaiya thavarukal kazhindhidavae 1. vaelai vaaippu perugidavae pudhiya aandu varuga vaelaidhorum unavu kidaikka punitha aaseer tharuga kuraibavanukkae vaenum thaevaiyaana vasadhigalum anaivarum petru magizha 2. samaneedhi kidaiththidavae pudhiya aandu varuga sagodhararaai vaazhndhidavae punitha aaseer tharuga saadhi samaya kalavaram kolai kollai payangaram theeyavaigal yaavum ozhiya
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.