பிரியாத உறவே என் இயேசுவே - உம்
பீடத்தில் பலியாக என்னைத் தந்தேன் (2)
1. எனக்காக உம்மைப் பலியாகத் தந்தீர்
அதற்காக என்னைப் பரிசாகத் தந்தேன் (2)
உணவாக உம்மை விருந்தாகத் தந்தீர் -2
உணர்வோடு என்னை உமக்காகத் தந்தேன் -2
2. நிலையான அன்பை நீர்தானே தந்தீர்
நிழலாக என்னைத் தொடர்ந்தே வந்தீர் (2)
நீயின்றி என்னில் மகிழ்வேதும் இல்லை -2
நின்பாதம் என்னை முபதாகத் தந்தேன் -2
piriyaadha uravae en yesuve - um
peedaththil paliyaaga ennaith thandhaen (2)
1. enakkaaga ummaip paliyaagath thandheer
adharkaaga ennaip parisaagath thandhaen (2)
unavaaga ummai virundhaagath thandheer -2
unarvodu ennai umakkaagath thandhaen -2
2. nilaiyaana anbai neerdhaane thandheer
nizhalaaga ennaith thodarndhae vandheer (2)
neeyindri ennil magizhvaedhum illai -2
ninbaadham ennai mubadhaagath thandhaen -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.