பாலகா உனக்கொரு பாட்டு

paalagaa unakkoru paattu

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

பாலகா உனக்கொரு பாட்டு தூங்கிடு நீ அதை கேட்டு ஏழை எந்தன் தாலாட்டு உனக்கு ஏற்றுக் கொண்டால் ஆனந்தம் எனக்கு (2) 1. அகஇருள் நீக்கிடும் ஒளியாய் என்னில் ஆறுதல் தந்திடும் மொழியாய் (2) விண்ணில் வந்த நிலவே என்னில் வந்த உறவே - 2 நீ வருவாய் இதயம் தருவேன் - 2 2. வாழ்வினை வழங்கிடும் உணவாய் - என்னில் தாழ்வினைக் களைந்திடும் உணவாய் (2) மண்ணில் வந்த இறையே என்னில் வந்த உறவே - 2 நீ வருவாய் இதயம் தருவேன் - 2
paalagaa unakkoru paattu thoongidu nee adhai kaettu yezhai endhan thaalaattu unakku yetruk kondaal aanandham enakku (2) 1. agairul neekkidum oliyaai ennil aarudhal thandhidum mozhiyaai (2) vinnil vandha nilavae ennil vandha uravae - 2 nee varuvaai idhayam tharuvaen - 2 2. vaazhvinai vazhangidum unavaai - ennil thaazhvinaik kalaindhidum unavaai (2) mannil vandha iraiyae ennil vandha uravae - 2 nee varuvaai idhayam tharuvaen - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.