பலியிடும் நேரம் பரிசுத்த

paliyidum naeram parisutha

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

பலியிடும் நேரம் பரிசுத்த நேரம் - 2 பரமனே பலியாக பணிந்திடும் நேரம் 1. உள்ளத்தைக் கொடுத்து நல்லதைக் கேட்கும் நம்மவரின் நேரம் உன்னதர் உறவில் உன்னையும் என்னையும் இணைக்கின்ற நேரம் (2) இறைவனே என் தலைவனே பலிப்பொருளாய் உன்னோடு என்னையும் ஏற்றிடும் நேரம் 2. கவலைகள் சொல்லக் கஷ்டங்கள் நீக்கிடும் கர்த்தரின் நேரம் கல்லான மனிதனும் கறையுள்ள மனமும் கசிந்துருகும் நேரம் (2) இறைவனே என் தலைவனே பிறர் வாழ என்னையும் உன் பணி இணைத்தேன் தேவா
paliyidum naeram parisutha naeram - 2 paramane paliyaaga panindhidum naeram 1. ullaththaik koduththu nalladhaik kaetkum nammavarin naeram unnadhar uravil unnaiyum ennaiyum inaikkindra naeram (2) iraivane en thalaivane palipporulaai unnodu ennaiyum yetridum naeram 2. kavalaigal sollak kashtangal neekkidum karththarin naeram kallaana manidhanum karaiyulla manamum kasindhurugum naeram (2) iraivane en thalaivane pirar vaazha ennaiyum un pani inaiththaen thaevaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.