பலிப்பீடம் தேடி வருகின்றேன்

palippeedam thaedi varuginraen

Open in App
பலிப்பீடம் தேடி வருகின்றேன் திருப்பாதம் வணங்கித் தருகின்றேன் (2) சுகம் தினம் தரும் அருள் ஒளி பெற உள்ளதெல்லாம் தருவேன் தருவேன் நான் தருவேன் - 2 1. படைத்தவன் நீயன்றோ உம் படைப்பின் வியப்பும் நானன்றோ -2 கொடுத்தவன் நீயன்றோ -2 உள்ளதெல்லாம் தருவேன் தருவேன் நான் தருவேன் - 2 2. எளியவன் நானன்றோ என் வாழ்வும் வழியும் நீயன்றோ -2 மகிழ்பவன் நானன்றோ 2 உள்ளதெல்லாம் தருவேன் தருவேன் நான் தருவேன் - 2

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

palippeedam thaedi varuginraen thiruppaadham vanangith tharuginraen (2) sugam thinam tharum arul oli pera ulladhellaam tharuvaen tharuvaen naan tharuvaen - 2 1. padaiththavan neeyanro um padaippin viyappum naananro -2 koduththavan neeyanro -2 ulladhellaam tharuvaen tharuvaen naan tharuvaen - 2 2. eliyavan naananro en vaazhvum vazhiyum neeyanro -2 magizhbavan naananro 2 ulladhellaam tharuvaen tharuvaen naan tharuvaen - 2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.