பலிப்பீடத்தில் வைத்தேன் என்னை

palippeedaththil vaiththaen ennai

Open in App
பலிப்பீடத்தில் வைத்தேன் என்னை பாவி என்னை ஏற்றுக்கொள்ளும் (2) 1. நிலையில்லா இந்தப் பூவுலகில் நித்தம் உம் பாதையிலே (2) நின் சித்தம் போல் உம் கரத்தால் -2 நித்தம் வழிநடத்தும் -2 2. பரிசுத்தமில்லா இவ்வுலகில் பரிசுத்தமாய் ஜீவிக்க (2) பரிசுத்தமான உம் இரத்தத்தால் - 2 பரிசுத்தமாக்கிவிடும் -2

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

palippeedaththil vaiththaen ennai paavi ennai yetrukkollum (2) 1. nilaiyillaa indhap poovulagil niththam um paadhaiyilae (2) nin siththam pol um karaththaal -2 niththam vazhinadaththum -2 2. parisuthamillaa ivvulagil parisuthamaai jeevikka (2) parisuthamaana um iraththaththaal - 2 parisuthamaakkividum -2
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.