பனிமயத் தாயின் பக்தர்களே

panimayath thaayin pakthargalae

Open in App
பனிமயத் தாயின் பக்தர்களே - நீங்கள் இறைவனை வேண்டிடுங்கள் இடைவிடாது சகாயம் புரியும் - அந்த அன்னையைக் கேளுங்கள் 1. தெய்வீகக் கலைஞனின் பெரும்படைப்பாம் - அவள் தெய்வத்தின் சந்நிதி ஒளிவிளக்காம் பரமனின் உள்ளம் வாழ்பவள் நீயே மண்ணகம் வாழ்வோர் முதற்கனி நீயே 2. முத்துமா நகரின் அணிகலன் நீயே விரும்பிய விண்ணக நிறையருள் தாயே நொந்திடும் உள்ளங்கள் எல்லாமே வருக இறைவனின் சொல்லிலே நிம்மதி பெறவே

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

panimayath thaayin pakthargalae - neengal iraivanai vaendidungal idaividaadhu sagaayam puriyum - andha annaiyaik kaelungal 1. deiveekak kalainjanin perumbadaippaam - aval theivaththin sannidhi olivilakkaam paramanin ullam vaazhbaval neeyae mannagam vaazhvor mudharkani neeyae 2. muththumaa nagarin anigalan neeyae virumbiya vinnaga niraiyarul thaayae nondhidum ullangal ellaamae varuga iraivanin sollilae nimmadhi peravae
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.