பகிர்வினில் இணைந்திடுவோம்

pagirvinil inaindhiduvom

Open in App
உறவினில் கலந்திடுவோம் இயேசுவின் உடலை உள்ளத்தில் ஏற்று என்றுமே வாழ்ந்திடுவோம் - நாம் இயேசுவின் நல்விருந்து நிறைவாழ்வினைத் தரும் விருந்து 1. உயிருள்ள உணவாய் நீ இருக்க உவப்புடன் உம்மை உண்டிடுவோம் உடல் பொருள் ஆவி அனைத்தையுமே உலகுக்கு அளித்து வாழ வைப்போம் 2. அழிவில்லா உணவாய் நீ இருக்க அகத்தினில் ஏற்று வாழ்ந்திடுவோம் புவிதனில் புனிதனாய் நடந்திடவே புதுயுகம் படைப்போம் இப்பூவுலகில்

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

uravinil kalandhiduvom yesuvin udalai ullaththil yetru endrumae vaazhndhiduvom - naam yesuvin nalvirundu niraivaazhvinaith tharum virundu 1. uyirulla unavaai nee irukka uvappudan ummai undiduvom udal porul aavi anaiththaiyumae ulagukku aliththu vaazha vaippom 2. azhivillaa unavaai nee irukka agaththinil yetru vaazhndhiduvom puvidhanil punithanaai nadandhidavae pudhuyugam padaippom ippoovulagil
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.