நெஞ்சார ஆண்டவரை போற்றிப்

nenjaara aandavarai potrip

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

நெஞ்சார ஆண்டவரை போற்றிப் புகழ்ந்திடுவேன் நீதிமான்கள் அவையினிலே அவர் புகழ் பாடிடுவேன் 1. ஆண்டவர் செயல்கள் மகத்தானவை - இன்பம் அவற்றில் கொள்வோர் உய்த்துணர்வார் மாண்புமிக்க அவர் தம் செயல் யாவும் என்றும் மலைபோல் அவர் தம் நீதி நிலைக்கும் 2. வியத்தகு செயல்கள் நினைவினிலே - என்றும் விளங்கிட அவரே செய்தாரே தயவுடன் அன்பும் உள்ளவரே - அவர் தமக்கஞ்சும் மனிதர்க்கு உணவளித்தார்
nenjaara aandavarai potrip pugazhndhiduvaen needhimaangal avaiyinilae avar pugazh paadiduvaen 1. aandavar seyalgal magaththaanavai - inbam avatril kolvor uiththunarvaar maanbumikka avar tham seyal yaavum endrum malaibol avar tham needhi nilaikkum 2. viyaththagu seyalgal ninaivinilae - endrum vilangida avarae seidhaarae thayavudan anbum ullavarae - avar thamakkanjum manidharkku unavaliththaar
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.