நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன்

nenjamellaam kovil seidhaen

Open in App

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

நெஞ்சமெல்லாம் கோவில் செய்தேன் உனையழைத்தேன் நீ வா வா சிந்தையெல்லாம் நொந்தழுதேன் -2 சொந்தமெல்லாம் நீதானே 1. அன்புமொழி பேசும் இன்பமுகில் இயேசு எந்நாளும் நண்பன் நீயே (2) கண்ணின் மணிபோல காத்திடுவோனே 2 உன் அன்பு ஒன்றே நான் வேண்டினேன் 2. வானின் முழு நிலவே வாழும் உயிர்ச்சுடரே நீயின்றி வாழ்வேதைய்யா (2) பாடி வரும் தென்றலில் ஆடிடும் மலராய் - 2 உன் ஆசீர் தந்தால் மகிழ்வேனைய்யா
nenjamellaam kovil seidhaen unaiyazhaiththaen nee vaa vaa sindhaiyellaam nondhazhudhaen -2 sondhamellaam needhaane 1. anbumozhi paesum inbamugil yesu ennaalum nanban neeyae (2) kannin manibola kaaththiduvone 2 un anbu onrae naan vaendinen 2. vaanin muzhu nilavae vaazhum uyirchchudarae neeyindri vaazhvaedhaiiyaa (2) paadi varum thendralil aadidum malaraai - 2 un aaseer thandhaal magizhvaenaiiyaa
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.