நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கின்றார் (2)
1. வருந்தி சுமக்கும் பாவம் நம்மைக் கொடிய இருளில் சேர்க்கும் (2)
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும். (2)
2. குருதி சிந்தும் நெஞ்சம் நம்மைக் கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
அங்கு பாரும் செந்நீர் வெள்ளம்
அவர் பாதம் வந்து சேரும். (2)
nenjaththilae thooimaiyundo yesu varuginraar
norungunda nenjaththaiyae yesu azhaikkinraar (2)
1. varundhi sumakkum paavam nammaik kodiya irulil saerkkum (2)
seidha paavam ini podhum
avar paadham vandhu saerum. (2)
2. kurudhi sindhum nenjam nammaik koorndhu nokkum kangal - 2
angu paarum senneer vellam
avar paadham vandhu saerum. (2)
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.