அருள் நிறையே எங்கள்

arul niraiyae engal

Open in App
அருள் நிறையே எங்கள் மரியே உன் நாமம் என்றும் வாழ்க திருஉருவே எங்கள் அன்னையே உன் அன்பு என்றும் வாழ்க (2) 1. கருவினில் இறைவனைத் தாங்கிடவே இறைவனும் உன்னையே தெரிந்துகொண்டார் (2) இதயத்தில் இறைவனைச் சுமந்திடவே இறைவனும் மனிதனைத் தேர்ந்துகொண்டார் (2) இதயமும் இறைவனின் கருவறையே அருள் ஒளி மலர்ந்திடும் வைகறையே 2. ஆகட்டும் என்றொரு சொல்லினிலே மீட்பினை உலகுக்கு நீ தந்தது (2) ஆகட்டும் என்றே இறை பணிந்தால் மீட்பரின் பணிகளைத் தொடர்கின்றது (2) இறைவனின் திருவுளம் நிறைவேறினால் அருள் நிறை உலகமே பிறக்கின்றது

📱 Download Catholic Tamil Song Lyrics Mobile App

Get offline access, favorites, folders, and more features!

arul niraiyae engal mariye un naamam endrum vaazhga thiruuruvae engal annaiye un anbu endrum vaazhga (2) 1. karuvinil iraivanaith thaangidavae iraivanum unnaiyae therindhugondaar (2) idhayaththil iraivanaich sumandhidavae iraivanum manidhanaith thaerndhugondaar (2) idhayamum iraivanin karuvaraiyae arul oli malarndhidum vaigaraiyae 2. aagattum enroru sollinilae meetpinai ulagukku nee thandhadhu (2) aagattum enrae irai panindhaal meetparin panigalaith thodargindradhu (2) iraivanin thiruvulam niraivaerinaal arul nirai ulagamae pirakkindradhu
Note: Tamil transliteration is automatically generated and may contain errors. Please refer to the Tamil text for accuracy.